Nila's 100% Free Online Test தமிழ் ஆறாம் வகுப்பு புதிய புத்தகம் இயல் - 1,2 & 3 (Part 1 of 2)

  N தமிழ்

ஆறாம் வகுப்பு  புதிய புத்தகம் 

இயல் - 1,2 & 3

Part I of II 1 to 50 வினாக்கள்  


MCQ Quiz with Feedback

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

 Nila's 100% Free Test.

1. முதல் எழுத்துக்கள்‌ எண்ணிக்கை?




2. உலகில் _____ மேற்பட்ட மொழிகள் உள்ளன'?




3. அகரவரிசைப்படுத்துக.




4. மழை உரிய காலத்தில்‌ பெய்யாது போனால்‌ உலகத்து உயிர்களை எல்லாம்‌ ----துன்புறுத்தும்‌?




5. கபிலர்‌” என்ற பெயரின்‌ மாத்திரை அளவு?




6. “தினையளவு போதாச்‌ சிறுபுல்நீர்‌ நீண்ட பனையளவு காட்டும்‌” என்ற கருத்து யாருடையது?




7. அகரவரிசையில்‌ அமையும்‌ இலக்கியம்‌?




8. ஒளடதம்‌ + ஆம்‌ என்பதனை சேர்த்து எழுதக்‌ கிடைக்கும்‌ சொல்?




9. நன்மாடங்கள்‌ என்னும்‌ சொல்லை பிரித்து எழுதக்‌ கிடைப்பது?




10. “பாக்கு” தாவர இலைப் பெயர் ______.




11. பொருத்துக:

A. விளைவுக்கு 1.பால்

B. அறிவுக்கு 2. வேல்

C. இளமைக்கு 3. நீர்

D. புலவர்க்கு 4. தோள்




12. பின்வருவனவற்றுள் எது பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர் அல்ல?




13. "தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?




14. 'ஊழி' என்ற சொல்லின் பொருள் தருக




15. கூற்றுகளை ஆராய்க

1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்

2. இவர் கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான இதழ்களை நடத்தினார்

3.தென்மொழி, தமிழ்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்

4.தமிழ்க்கும்மி என்னும் இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது




16. "தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்" என்ற கவிதையின் ஆசிரியர்____




 For Instant Updated Join With Us

 in Telegram Click Here to Join

17. கனிச்சாறு என்னும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?




18. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?




19. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் எது?




20. "இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்" என்ற மேற்கோள் சிலப்பதிகாரத்தின் எந்த காண்டத்தில் காணப்படுகிறது.




21. பொருத்துக?

A. தமிழ் 1. தேவாரம்

B. தமிழன் 2. தொல்காப்பியம்

C. தமிழ்நாடு 3.சிலப்பதிகாரம்




22. பூவின் ஏழு நிலைகளை வரிசைப்படுத்துக.




23. "மா" என்னும் சொல் தரும் பொருள் அல்லாதது எது?




24. சப்பாத்திக்கள்ளி, தாழையின் தாவர இலைப் பெயர்?




25.கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல்கள் எது?




26. பொருத்துக:

A. ச - 1. 2

B. எ - 2. 4

C. கூ - 3. 7

D. உ - 4. 9




27. பொருத்துக:

A. உலகம் - 1. அகத்திணையியல்

B. ஊர் - 2. வேற்றுமையியல்

C. செல் - 3. வினையியல்

D. புகழ் - 4. கிளவியாக்கம்

E. முழ - 5. புறத்திணையியல்




28. “அரசு” என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்-----




29. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?




30. "எட்டுத்திக்கும் புகழ வேண்டும். எடுத்துக்காட்டு ஆக வேண்டும். உலகம் பார்க்க உனது பெயரை நிலவு தாளில் எழுத வேண்டும்" என்ற பாடலின் ஆசிரியர்?




31. கூற்றுகளை ஆராய்க.

1. "கடல்நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும்” பழந்தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், கார்நாற்பது. நற்றிணை, பதிற்றுப்பத்து. திருவள்ளுவமாலை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

2. கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி- கார்நாற்பது

3. நெடுவள்ளூசி நெடுவசி பரந்த வடு-நற்றிணை

4. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்-பதிற்றுப்பத்து




32. "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழிமுகவாது நால்நாழி" என்ற பாடலின் ஆசிரியர்?




 For Instant Updated Join With Us

 in Telegram Click Here to Join

33. ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் ---எனப்படுகிறது.




34. தவறானவற்றை கண்டறிக




35. பழமொழியின் சிறப்பு ___ சொல்வது.




36. தனித்தமிழையும், தமிழுணர்வையும் பரப்பியவர்




37. ஒருமுறை கண் இமைக்கவோ, ஒருமுறை கைசொடுக்கவோ ஆகும் கால அளவு ____




38. "புலனம்" கலைச்சொல் தருக.




39. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ____ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.




40. பொருத்துக:

A) மேரு - 1. ஆணைச்சக்கரம்

B) அளி - 2. இமயமலை

C) கொங்கு - 3. கருணை

D) திகிரி - 4. மகரந்தம்




41. நிலவின் குளிர்ச்சியையும், கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் குறிப்பிடும் நூல் எது?




42. "பொற்கோட்டு" பொருள் தருக




43. சரியானதை தேர்ந்தெடுக்க




44. தமிழின் முதல் காப்பியம்?




45. கழுத்தில் சூடுவது




46. கொங்கு+அலர் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்




47. பொருத்துக:

A) முத்துச்சுடர் போல - மாடங்கள்

B) தூய நிறத்தில் - தென்றல்

C) சித்தம் மகிழ்ந்திட - நிலா ஒளி




48. "காணி நிலம்" என்னும் பாடல் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?




49. சித்தம் என்பதன் பொருள்




50. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ____




 For Instant Updated Join With Us

 in Telegram Click Here to Join

 Coming Soon Part - II

Comments